• search
By : Oneindia Video Tamil Team
Published : February 11, 2019, 11:15
Duration : 03:14

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் எத்தனை தடுமாற்றம்?-வீடியோ

கருணாநிதி,ஜெயலலிதா, இவங்க ரெண்டு பேரும் இல்லாமல் தமிழகம் தத்தளிப்பது கொஞ்ச நஞ்சமல்ல. இப்படி ஒரு தேர்தலை இதற்கு முன்பு திமுகவும், அதிமுகவும் எதிர்கொண்டிருக்கவே மாட்டார்கள். இவர்களின் வெற்றிடம் இப்போதைய தமிழக அரசியலின் பக்குவமின்மையை நாளுக்கு நாள் வெளிப்படுத்தியே வருகிறது. அரசியல் உப்பில்லாத உணவு போலவே உள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா