By: Oneindia Tamil Video Team
Published : May 29, 2017, 11:29

படகு போக்குவரத்து நிறுத்தத்தால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

முல்லை பெரியாறு அணை தேக்கடி நீர்த்தேக்கத்தில்
சரியாக நீர்வரத்து இல்லாததால் அங்கு படகு சவாரி
செய்யமுடியாத நிலையில் கடந்த சிலநாட்களாக படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா