By: Oneindia Tamil Video Team
Published : September 20, 2017, 12:34

”எல்லாமே இருக்கா.. இப்ப மாட்டுவ பாரு" இது CM வரப்போற ரூட்டு-வீடியோ

Subscribe to Oneindia Tamil

”எல்லாமே இருக்கா.. இப்ப மாட்டுவ பாரு இது CM வரப்போற ரூட்டு” வடிவேலூ பாணியில் ஃபைன் போட்டு ஆயிரம் வாங்கியுள்ள மெரினா போலிஸ்!

ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க அவர் எத்தனை நாள் வேலைக்கு போக வேண்டும் ? தப்பு பன்னா ஃபைன் போடுங்க உங்க டார்கட்டுக்காக எங்க வைத்துல கை வைக்கிறது ரொம்ப அநியாயம் சார் என்கின்றனர் பாதிக்கப்பட்ட வாலிபர்கள்

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா