• search
By : Oneindia Video Tamil Team
Published : November 29, 2017, 05:54
Duration : 00:31

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்கம்..வீடியோ

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு நாளை முதல் நான்கு கட்டமாக பயிற்ச்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று மாவட்ட தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

வரும் டிசம்பர் மாதம் 21ம் தேதி ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வாக்குசாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கான சிறப்பு வகுப்புகள் நான்கு கட்டமாக நடத்தப்படும் என்று மாவட்ட தேர்தல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். நாளை மற்றும் டிசம்பர் 8, 16, 20 ஆகிய தேதிகளில் இந்த வகுப்புகள் நடத்தப்படும் என்றும் வகுப்பிகளில் தேர்தல் அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Des : District Election Commissioner said that training courses will be conducted for the staff members who will work at the Arke Nagar seat by tomorrow

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more