By: Oneindia Tamil Video Team
Published : June 28, 2017, 01:01

12 திருநங்கைகளுக்கு பட்டா வழங்கிய மக்கள் தொடர்பு முகாம்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

காரைக்குடியில் உள்ள திருநங்கைகளுக்கு வீடு இல்லாமல் தவித்து வருவதாக கூறி

மாவட்ட ஆட்சியரிடம் திருநங்கைகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மேலும் இந்த

மனுவை ஆராய்ந்து அதன்மீது நடவடிக்கை எடுத்த ஆட்சியர் மக்கள் தொடர்பு முகாம்

மூலம் திருநங்கைகளுக்கு பட்டா வழங்கப்பட்டது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா