By : Oneindia Tamil Video Team
Published : May 12, 2018, 09:15

ஆனந்த குளியலுக்கு ஆப்பு !

ஆபத்து நிறைந்த வழுக்குப்பாறை அருவியில் குளிக்க இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

நீலகிரிக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மலைப்பாதை வழியாக வாகனங்களில் வருகின்றனர் இந்த சாலை வழியாக வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தேசிய நெடுஞ்சாலையில் பரலியார் அருகே உள்ள வழுக்குப்பாறை அருவி மற்றும் வாட்டர் பால்ஸ் அருவிகளில் சர்வ சாதாரணமாக பாறைகள் மீது நின்று செல்பி எடுத்துக் கொண்டும் நீர் வீழ்ச்சியில் விளையாடியும மகிழ்கிறார்கள்

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா