By: Oneindia Tamil Video Team
Published : June 03, 2017, 05:55

ராஜாவின் பார்வையிலே-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தமிழ் திரை இசையுலகில் வெறும் இசை உதவியாளனாய் நுழைந்து, இன்றும் உலகம் வியக்கும் இசை மேதையாகத் திகழும் இளையராஜாவுக்கு இன்று பிறந்த நாள். இன்று நாற்பதுகளில் இருக்கும் அத்தனை பேரின் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் கூடவே பயணித்துக் கொண்டிருப்பது இளையராஜாவின் இசைதான்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா