• search
By : Oneindia Video Tamil Team
Published : May 01, 2020, 11:10
Duration : 02:22

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசும் போது, கொரோனா வைரஸ்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசும் போது, கொரோனா வைரஸ் ஒரு சீன வைராலஜி ஆய்வகத்தில் தோன்றியிருக்கலாம் என்று நம்புவதாகக் கூறினார், ஆனால் ஆதாரங்களை விவரிக்க மறுத்துவிட்டார். கொரோனா என்ற கொடிய நோயின் தோற்றம் குறித்து டிரம்ப் தெரிவித்த கருத்தால் சீனா அமெரிக்கா இடையே பதற்றம் நிலவுகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா