By : Oneindia Tamil Video Team
Published : October 07, 2017, 11:51

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் டிடிவி தினகரன் மீதான பிடி இறுகுகிறது-வீடியோ

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மீதான பிடி இறுகிறது. தினகரனின் பெயரை கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா