By: Oneindia Tamil Video Team
Published : April 05, 2017, 05:10

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்- ஓட்டுக்குப் பணம் கொடுப்பதில் அடிதடி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஆர்கே நகரில் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் எல்லா

கட்சிகளும் களம் இறங்கியிருப்பதால் காலை 6 மணிக்கெல்லாம்

பிரசாரம் தொடங்கி விடுகிறது. இரவு பத்து மணி வரை நீடிக்கிறது.

ஐந்து பிரதான சாலைகள் இருக்கின்றன ஆர்கே நகரில். மற்றவை

எல்லாம் அவற்றை இணைக்கும் குறுக்குத்தெருக்களும் சந்துகளும்

தான்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா