By: Oneindia Tamil Video Team
Published : April 17, 2017, 11:55

சுகேஷ் சந்திரா யாருன்னே தெரியாது!-தினகரன்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த புகாரில்

டிடிவி.தினகரன் இன்று மாலை கைது செய்யப்படலாம் என தகவல்

வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு

சிறையிலடைக்கப்பட்டுள்ள சசிகலாவை இன்று சந்திக்கவுள்ளதாக

டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா