By : Oneindia Tamil Video Team
Published : April 19, 2017, 01:18

டிடிவி தினகரன் விரைவில் கைது?-வீடியோ

இரட்டை இலைக்கு சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில்

டிடிவி தினகரனிடம் டெல்லி போலீசார் இன்று விசாரிக்க உள்ள

நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாக

தகவல் வெளியாகியுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா