• search
By : Oneindia Video Tamil Team
Published : February 19, 2019, 07:20
Duration : 01:31

கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்துவிட்டனர்- தினகரன் நக்கல்- வீடியோ



கல்லைக் கட்டிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி கிணற்றில் இறங்கியுள்ளதாக அதிமுக - பாஜக கூட்டணி குறித்து டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தர உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா