• search
By : Oneindia Video Tamil Team
Published : July 23, 2018, 04:56
Duration : 01:31

கட்சியே முடங்கியிருந்தப்போது கட்சி தாவல் மட்டும் எப்படி பொருந்தும்?-வீடியோ

அதிமுகவே முடக்கி வைக்கப்பட்டிருந்தபோது கட்சி தாவல் தடை சட்டம் எப்படி பொருந்தும் என்று டிடிவி தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார்.

இதை எதிர்த்து அவர்கள் தரப்பு தாக்கல் செய்த வழக்கை சென்னை ஹைகோர்ட் விசாரணை நடத்தியது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா