By: Oneindia Tamil Video Team
Published : September 22, 2017, 10:13

ரிசார்ட்டிலிருந்து கிளம்ப ரெடியாகும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தினகரன் ஆதரவு முன்னாள், எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன், நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "எங்களின் தகுதி நீக்கத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், இன்று வந்துள்ள உத்தரவு, எங்களுக்கு சாதகமாக உள்ளது.

எனவே ரிசார்ட்டிலிருந்து இன்னும் இரு நாட்களில் புறப்பட உள்ளோம். நீதி மன்ற தீர்ப்பு வந்த பின், யார் நல்லவர்கள் என தெரியும். நாங்கள் தான் உண்மையான அதிமுக என்பதை நிரூபிப்போம். இந்த வழக்கை சந்திக்கும் திடம் எங்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா