• search
By : Oneindia Video Tamil Team
Published : February 28, 2019, 10:23
Duration : 01:34

இந்தியபாக். போர் பதற்றம்... பேசி தீர்க்க துருக்கி வலியுறுத்தல்- வீடியோ

இந்தியா பாக். போர் பதற்றம் தொடர்ந்து கவலை அளிப்பதாகவும், சமரசம் செய்து வைக்க தயார் என்றும் துருக்கி அறிவித்துள்ளது. பாகிஸ்தான் எல்லையில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா