இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
  • search
By : Oneindia Video Tamil Team
Published : April 09, 2018, 09:34
Duration : 01:53

2 இளைஞர்கள் சரமாரி வெட்டி படுகொலை

புவனகிரி அருகே சொத்து பிரச்சினை காரணமாக சொந்த அண்ணன் மகன் உட்பட 2 பேரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் 58. இவர் சிங்கப்பூரில் வேலைபார்த்து வருகிறார். அவரது அண்ணன் கணேசனின் மகன் குருசேவ் 28. இவர்கள் இருவருக்கும் நீண்ட காலமாக சொத்து பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது.Two young men have been killed near Bhuvanagiri. Abhinash tried to talk to his father with his friend to talk about the property issue. When the dialogue turned into a dispute, the angry uncle, along with his son, was killed by Abhinesh and his friend. Later. Both surrendered in the Police Station.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more