By : Oneindia Tamil Video Team
Published : July 18, 2017, 06:18

கேவலப்பட்ட கிரிக்கெட் வீரர் -வீடியோ

|பெண்களுக்கு எதிரான கண்காட்சி கிரிக்கெட்டில், பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் உமர் அக்மல் போல்டாகி அசிங்கப்பட்டுள்ளார்

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இளைஞர்கள் சிலரால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. சமீபத்தில் நிறைவடைந்த மே.இ.தீவுகளுக்கு எதிரான சுற்றுப் பயணத்தில் இந்திய அணியில் இடம் பிடித்தவர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா