மீனாட்சியை பார்க்க முடியல! மதுரை மீனாட்சி கோயிலில் கூச்சல் குழப்பம்!கெடுபிடிகளால் கொதித்த பக்தர்கள்!
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகளின்போது, கோயிலுக்குள் செல்வதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமாருடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.
Video Published On: Thursday, Sep 17, 2026, 02:12 [IST]


Click it and Unblock the Notifications
