By: Oneindia Tamil Video Team
Published : June 09, 2017, 01:15

இந்தியாவை போட்டுத்தள்ளிய இலங்கை

Subscribe to Oneindia Tamil

ஐசிசி சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் மிக மோசமான பந்துவீச்சால் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா நிர்ணயித்த வெற்றி இலக்கான 322 ரன்களை 48.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து எட்டி வெற்றி பெற்றது. முன்னதாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்தது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா