By: Oneindia Tamil Video Team
Published : April 06, 2017, 03:25

ரசிகர்களை அழ வைத்த அண்டர் டேக்கர்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

WrestleMania வீரரான அண்டர் டேக்கரை, ரோமன் ரைன்ஸ்

தோற்கடித்துள்ளார். 23 WrestleMania-களில் பங்கேற்றுள்ள அண்டர்

டேக்கருக்கு, இது 2-வது தோல்வி. 25 WrestleMania போட்டிகளில்

பங்கேற்ற ஒரே நபர் என்ற பெருமையையும் அண்டர் டேக்கர்

பெற்றுள்ளார். இந்தத் தோல்விமூலம் WWE போட்டிகளில் இருந்து

அண்டர் டேக்கர் விலகியுள்ளார். இது, அவரின் ரசிகர்களை

சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா