இந்த அறிவிப்பு மட்டும் வந்தால்.. Work From Home பண்றவங்களுக்கு ஜாலிதான்! | Oneindia tamil
Published : January 21, 2022, 08:10
கொரோனா காலத்தில் கடந்த இரண்டரை வருடமாக வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நபர்களுக்கு வரி சலுகை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2022 மத்திய பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.