By: Oneindia Tamil Video Team
Published : February 14, 2018, 12:15

மீண்டும் வருகிறது நோக்கியா, பாக்ஸ்கான் தொழிற்சாலைகள்?

Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் மீண்டும் நோக்கியா மற்றும் பாக்ஸ்கான் தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா