By : Oneindia Tamil Video Team
Published : September 19, 2017, 03:34

தந்தை பெரியார் பற்றி நீங்கள் அறிந்திடாத பல சுவாரசியங்கள்-வீடியோ

தந்தை பெரியார் பற்றி நீங்கள் அறிந்திடாத பல சுவாரிஸ்யங்கள். தமிழகத்தில் இந்தி திணிப்பு போராட்டத்தை துவக்கியவர் பெரியார் தான். அறிஞர் அண்ணாவின் அரசியல் வழிகாட்டியும் தந்தை பெரியார் தான்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா