By: Oneindia Tamil Video Team
Published : June 13, 2017, 11:19

தனது செல்போனை ஆராய்ந்ததால் கணவனை போட்ட மனைவி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

உத்தரப் பிரதேசத்தில் தனது செல்போனை ஆராய்ந்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி கணவரை அரிவாளால் வெட்டினார். மனைவியின் வாட்ஸ் ஆப் சாட்களை கணவர் பார்க்க முயற்சித்ததால் ஆத்திரமடைந்து அவரை அரிவாளால் வெட்டினார். இதனால் காயமடைந்த கணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா