• search
By : Oneindia Video Tamil Team
Published : October 23, 2018, 02:22
Duration : 01:20

பெரிய அணு ஆயுத கிடங்கை உருவாக்க டிரம்ப் முடிவு-வீடியோ





உலகின் பெரிய அணு ஆயுத கிடங்கை உருவாக்க போவதாக அமெரிக்கா அறிவித்து இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது ரஷ்யாவிற்கு, சீனாவிற்கும் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா