• search
By : Oneindia Video Tamil Team
Published : October 08, 2019, 05:30
Duration : 02:19

சிரியாவில் இருந்து ராணுவம் வாபஸ்.. டிரம்ப் அதிர்ச்சி முடிவு-வீடியோ

துருக்கி மற்றும் சிரியா எல்லையில் இருந்து தனது படைகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிரியாவில் மீண்டும் ஐஎஸ் ஆதிக்கம் உருவாகும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா