By: Oneindia Tamil Video Team
Published : June 02, 2017, 11:23

ஐஐடி மாணவர் சூரஜை நேரில் சந்தித்த வைகோ-வீடியோ

Subscribe to Oneindia Tamil

மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில்
மாட்டுக்கறி சாப்பிட ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதற்கு
சகா மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்
மாணவர் சூரஜை மதிமுக பொதுச்செயலாளர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா