• search
By : Oneindia Video Tamil Team
Published : December 04, 2018, 10:25
Duration : 01:23

பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த வைகோ-வீடியோ

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ பிரதமர் மோடி இரண்டு போதையில் உள்ளார் . ஒன்று ஒரு நாளைக்கு 10 உடைகள் அணியும் ஆடையலங்கார போதை . இரண்டு வெளிநாட்டு பயணம் செய்யும் போதை .இவரிடமிருந்து நாட்டை மீட்க வேண்டும். என்றார்



சுஜா புயலால் பதிக்கப்பட்ட பகுதிகளில் மிகவும் மோசமாக நிலையில் மக்கள் உள்ளனர்,நேற்று கோடிஸ்வரனாக இருந்தவர் இன்று பிச்சையெடுக்கும் நிலை. அவர்களுக்கு முறையான நிவாரணம் கிடைக்கவில்லை.நாங்கள் முதல் கட்டமாக புதுக்கோட்டை , நாகை பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என் தலைமையில் நிவாரணம் வழங்கினோம்.தென்னை விவசாயம் பாதித்தவர்களுக்கு எக்கருக்கு ருபாய் 50 ஆயிரமும்,நெல் , வாழையில் பாதித்தவர்களுக்கு ஏக்கருக்கு |லட்டம் ரூபாயும்,நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அவர் மத்திய அமைச்சர் நிர்மலn சித்தாரமன் தான் புயலால் பாதித்த விவசாயி களுக்கு நியாயமாக தென்னங் கன்று வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.இடைக்கால நிவாரணம் மத்திய அரசு வழங்கும் அறிவிப்பு மாநில அரசை எட்டி உதைக்கும் செயல்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நிவாரணத் தொகை குறைந்த பட்சம் ரூபாய் 25 ஆயிரம் கோடி ஆகும் என வைகோ கூறினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more