By: Oneindia Tamil Video Team
Published : December 22, 2017, 01:43

அநீதி வீழும் அறம் வெல்லும் சுட்டி காட்டிய வைகோ-வீடியோ

Subscribe to Oneindia Tamil

2ஜி வழக்கின் தீர்ப்பு வரவேற்க தக்கது என்றும் திமுக தலைவர் கலைஞர் அநீதி வீழும், அறம் வெல்லும் என்றும் கூறியுள்ளதாக மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் திமுக கூட்டணி ஆர். கே நகர் இடைத்தேர்தலில் சிறப்பாக தேர்தல் பணியாற்றி உள்ளதாகவும் திமுக வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெருவார் என்றார். இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததை தேர்தல் சிறப்பு பார்வையாளர்களை தடுக்க வில்லை என்றும் தேர்தல் ஆணையம் மீதிருந்த நம்பக தன்மை கேள்வி குறியாகியுள்ளதாக வைகோ கூறினார். மேலும் 2ஜி வழக்கின் தீர்ப்பு வரவேற்க தக்கது என்றும் தீர்பினால் தான் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பதாக தெரிவித்தார். 2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து திமுக தலைவர் கலைஞர் அநீதி வீழும் அறம் வெல்லும் என்று கூறியுள்ளதாக வைகோ கூறினார்.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா