இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
  • search
By : Oneindia Video Tamil Team
Published : October 25, 2017, 12:15
Duration : 01:55

இசக்கிமுத்துவை சந்தித்த வைகோ-வீடியோ

கந்து வட்டி கொடுமையால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்த இசக்கிமுத்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார். பின்னர் அவருடைய சகோதரர் கோபியை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 4 பேர் தீக்குளித்த சம்பவம் தமிழகத்தில் நடந்த கோர சம்பவமாகவே கருதுகிறேன். கந்துவட்டி கொடுத்தவர்கள், இசக்கி முத்துவிடம் மேலும், மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் போலீசில் புகார் செய்தார். போலீசார் கந்துவட்டிகாரர்களுக்கு ஆதரவாக கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளனர். வேறுவழியின்றி இசக்கிமுத்து குடும்பத்தோடு தீக்குளித்தார். இசக்கிமுத்துவிற்கு நீதி கிடைக்கவில்லை. இதற்கு காரணமான போலீஸ்காரர்களை சஸ்பெண்ட் செய்வதோடு, கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் மக்களுக்கு போலீசார் மீதான நம்பிக்கை இழப்பு ஏற்படும்.

MDMK General Secretary Vaiko condemns Police department for not implementing the Usury interest act strictly.Vaiko visits Nellai Hospital, enquires about Esakimuthu's health

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more