• search
By : Oneindia Video Tamil Team
Published : October 17, 2018, 11:45
Duration : 01:32

வைரமுத்துவின் பெயரை விக்கிபீடியாவில் மாற்றிய விஷமிகள்-வீடியோ

விக்கிபீடியா பக்கத்தில் கவிஞர் வைரமுத்துவின் பெயரை சில விஷமிகள் தவறாக மாற்றியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குற்றங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இதில் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இதில் நிறைய குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.
Recommended for you
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா