By: Oneindia Tamil Video Team
Published : April 20, 2017, 05:04

சத்யராஜ் என் காலில் விழணும்!-வாட்டாள் நாகராஜ்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சத்யராஜ் கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து அதற்காக பாகுபலி 2

படம் பாதிக்கப்படக் கூடாது என்று இயக்குனர் ராஜமவுலி

தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில் பாகுபலி 2 படத்தை திரையிட தடை

விதிக்க வேண்டும் என்று கூறி படம் வெளியாகும் நாள் அன்று

மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட

அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா