• search
By : Oneindia Video Tamil Team
Published : February 25, 2019, 11:37
Duration : 07:28

விழுப்புரத்தில் பழங்குடி மற்றும் இருளர் இன மக்கள் மாநாட்டில் திருமாவளவன் பேச்சு -வீடியோ

நானும் ரவுடிதான் என்று வடிவேல் சொல்வது போல நானும் முதல்வர்தான் என்று என்னால் சொல்ல முடியாது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் பழங்குடி மற்றும் இருளர் இன மக்கள் சார்பாக மனைப்பட்டா - சாதிச்சான்று பழங்குடியினர் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் சார்பாக அதன் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா