• search
By : Oneindia Video Tamil Team
Published : October 12, 2018, 02:48
Duration : 03:00

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு Me Too, தலித்துகள் தமக்கு நேர்ந்த அவமதிப்புகளை சொல்ல We Too- வீடியோ

தலித்துகள் தமக்கு நேர்ந்த அவமதிப்புகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், வகுப்புவாதத்துக்கு எதிராக எழுதியும் பேசியும் வருபவருமான ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா