By: Oneindia Tamil Video Team
Published : June 10, 2017, 03:21

மலேசியாவில் பல்ப் வாங்கிய வைகோ

Subscribe to Oneindia Tamil

சாப்பிடக் கூட அனுமதி அளிக்காமல் மலேசிய விமான நிலையத்தில் தம்மை கைதி போல் நடத்தியதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இலங்கை அரசின் அழுத்தத்தினால் தான் மலேசியாவில் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா