• search
By : Oneindia Video Tamil Team
Published : February 19, 2019, 09:23
Duration : 01:34

அக்ரி .கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமணவரவேற்பு விழா- வீடியோ

அதிமுக மாநில விவசாய பிரிவுச் செயலாளரும், முன்னாள்அமைச்சருமான அக்ரி .கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமணவரவேற்பு விழா திருவண்ணாமலை மாவட்டம்கலசப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகமுதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களைவாழ்த்தினார். முன்னதாக எம்.ஜிஆர் மற்றும் ஜெயலலிதாஉருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்ததிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துணை சபாநாயகர்பொள்ளாச்சி ஜெயராமன் அமைச்சர்கள் செங்கோட்டையன்,வீரமணி, ராஜேந்திரபாலாஜி, உடுமலை ராதாகிருஷ்ணன்,தங்கமணி, சேவூர்.ராமசந்திரன், கடம்பூர் ராஜு, வெள்ளமண்டிநடராஜன், சரோஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழுமலை,வனரோஜா மற்றும் மைத்ரேயன் எம்பி, மாவட்ட ஆட்சியர்கந்தசாமி மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் உட்பட பலர்கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்குபேட்டியளித்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுகவெற்றி பெரும் என்றும், தமிழக முதல்வர் பொது மக்களிடம்எளிமையாக நடந்து கொள்கின்றார் என்றும், அவரின் அணுகுமுறை சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
Follow Oneindia Tamil On
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா