By: Oneindia Tamil Video Team
Published : June 14, 2017, 11:45

மல்லையா பக்கம் நியாயம் அதனால் ஜாமின்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

நாடு கடத்தக் கோரிய வழக்கில் இரண்டாவது முறையாக விஜய் மல்லையாவுக்கு ஜாமின் வழங்கியது இங்கிலாந்து நீதிமன்றம்.
இந்தியாவின் அரசுத் துறை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் 9000 கோடி கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார் தொழிலதிபர் விஜய் மல்லையா.

மேற்கு லண்டனில் பயங்கர தீ விபத்தால் 27 மாடி கட்டிடமான கிரென் பெல் டவர் பற்றி எரிகிறது. இந்த தீயை அணைக்கும் பணியில் 40 தீயணைப்பு வாகனங்களுடன் 200 வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். லண்டனின் மேற்கு பகுதியில் லதிமர் சாலையில் உள்ள கிரென்பெல் டவர் 27 மாடி கட்டிடமாகும். இதன் மேற்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா