By: Oneindia Tamil Video Team
Published : April 18, 2017, 06:51

விஜய் மல்லையா-கைது செய்து என்ன பலன்?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் போக்கு காட்டி விட்டு லண்டனில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த விஜய் மல்லையா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இந்நிலையில் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா