By: Oneindia Tamil Video Team
Published : June 05, 2017, 03:54

மல்லையாவிடம் யார் "நம்பரை"க் கொடுத்திருப்பார் கவாஸ்கர்??

Subscribe to Oneindia Tamil

இந்தியாவால் தேடப்படும் விஜய்மல்லையா பர்மிங்காமில் நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் இடையேயான ஐசிசி சாம்பியன் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்து இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.விஜய் மல்லையா இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்த்ததை விடவும், நம்ம கவாஸ்கர், அவருடன் நெருக்கமாக நின்று அளவளாவியதுதான் அனைவரையும் வியர்க்க வைத்துள்ளது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா