By: Oneindia Tamil Video Team
Published : July 26, 2017, 11:32

மெழுகுவர்த்தி ஏந்தி போராடிய கிராம மக்கள்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கரூர் மாவட்டம் வெள்ளாளப்பட்டி கிராமத்தில் சுகாதார சீர்கேட்டால் நோய்கள் பரவுவதாகவும் மேலும் அந்த கிராமத்தில் உள்ள சாக்கடைகளை சுத்தம் செய்யக்கோரி பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா