By : Oneindia Tamil Video Team
Published : August 08, 2017, 12:13

பன்னீர்செல்வத்துக்கு எதிராக விளக்கு ஏந்தி போராடிய கிராமமக்கள்-வீடியோ

தேனி, லட்சுமிபுரத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் கிணற்றை கிராமமக்களுக்கு ஒப்படைக்க கோரி கிராமமக்கள் விளக்குகளை ஏந்தி போராட்டம் நடத்தினர் .

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா