By: Oneindia Tamil Video Team
Published : July 10, 2017, 03:45

200 அடி ஆழத்தில் 4 கிணறுகள் ஓபிஎஸ் அடாவடி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

முன்னாள் முதல்வர் ஓபிஎஸின் கிணறை முற்றுகையிட முயன்ற பெண்கள் உட்பட 250 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போராட்டம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா