By: Oneindia Tamil Video Team
Published : April 08, 2017, 03:49

விழுப்புரம் முருகன் கோவில் பங்குனி தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் பங்குனி உத்திரம் அன்று பக்தர்கள் அனைவரும்

முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம் . விழுப்புரம்

முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம்

நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு

முருகன் அருள் பெற்றனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா