By : Oneindia Tamil Video Team
Published : August 30, 2017, 04:22

இந்த சாமியாருக்கும் கோலிக்கும் என்ன தொடர்பு?-வீடியோ

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரியானா சாமியார் குர்மித் ராம்ரஹீமுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு வழக்கில் 10 ஆண்டுகள் என மொத்தம் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவருக்கும் விராத் கோலிக்கும் என்ன தொடர்பு தெரியுமா

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா