By : Oneindia Tamil Video Team
Published : July 11, 2017, 06:20

T20 கிரிக்கெட்டில் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி-வீடியோ

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தோல்வி பிறகு டி20 அணிக்கான தரவரிசையில் ஒரு இடம் பின்னுக்கு வந்தது இந்தியா. இந்த தோல்வியால் 115 புள்ளிகளுடன் இந்திய அணி 5வது இடத்தில் உள்ளது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 117 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.மற்றபடி இந்த டி20 அணிகளுக்கான தரவரிசையில் எந்த மாற்றமும் இல்லை. முதல் இடத்தில் நியூஸிலாந்து அணி நீடிக்கையில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணி 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா