By: Oneindia Tamil Video Team
Published : August 29, 2017, 01:11

விராத் கோலியை பார்த்து நீங்கள் கூட பொறாமை படலாம்!-வீடியோ

Subscribe to Oneindia Tamil

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, உலகின் சிறந்த ஃபிட்னஸ் உள்ள கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். உடலை கட்டுக்கோப்பாகவும், காயங்களில் இருந்து தப்பிக்கவும் அவர் சிறந்த டயட் மற்றும் உடற்பயிற்சிகளை முழு மனதோடு செய்து வருகிறார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா