• search
By : Oneindia Video Tamil Team
Published : July 16, 2018, 04:31
Duration : 01:14

இறுதி போட்டியில் சர்ச்சையை கிளப்பிய புதின்...பாராட்டை பெற்ற குரோஷியா அதிபர்-வீடியோ

ஃபிபா உலகக் கோப்பை பரிசு வழங்கும் விழாவில் ரஷ்யா அதிபர் புதினுக்கு மட்டுமே குடை பிடிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் கடந்த மாதம் 14-ந் தேதி முதல் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்றன.

நேற்றைய இறுதிப் போட்டியில் குரேசியாவை பிரான்ஸ் வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது.
Follow Oneindia Tamil On
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா