By: Oneindia Tamil Video Team
Published : October 20, 2017, 11:45

ரோஹித்தை ஆங்கிலத்தில் பேச சொன்னது ஏன்? போட்டு உடைத்த வார்னர்!

Subscribe to Oneindia Tamil

சில வருடங்களுக்கு முன் நடந்த ஆஸ்திரேலியா - இந்தியா தொடரில் ரோஹித் சர்மாவை ஆங்கிலத்தில் பேச சொன்னது ஏன் என டேவிட் வார்னர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அப்போது மிக பெரிய விவாதமாக இருந்த இந்த விஷயத்திற்கு தற்போது டேவிட் வார்னர் விளக்கம் அளித்துள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா