By: Oneindia Tamil Video Team
Published : April 18, 2017, 05:25

4 வயது சிறுமிக்காக காரை நிறுத்திய மோடி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

குஜராத் மாநிலம் சூரத் நகருக்கு 2 நாள் பயணமாக சென்ற பிரதமர்

மோடி, மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி

வைத்தார். நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு சூரத் விமான

நிலையத்திற்கு செல்லும் வழியில் பிரதமர் மோடியை காண

சாலையின் இருப்பக்கமும் மக்கள் கூடி இருந்தனர். அப்போது மோடி

காரை நோக்கி 4 வயது சிறுமி ஒருவர் வந்தார். அவரை பாதுகாப்பு

வீரர்கள் நிறுத்தினர். அதனை பார்த்த மோடி, தனது காரை நிறுத்தி

சிறுமியை அழைத்து சில நிமிடங்கள் பேசினார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா